Showing posts with label அன்னா ஹசாரே .. லோக் பால் மசோதா. Show all posts
Showing posts with label அன்னா ஹசாரே .. லோக் பால் மசோதா. Show all posts

Wednesday, April 20, 2011


அன்னா ஹசாரே வாழ்க.. அவர் முயற்சி வெல்க.. ஜெய் ஹிந்.....


....ஆனால்..... ....ஆனால்.....

அன்னா ஹசாரே RTI சட்டம் கொண்டு வந்தார் ... அந்த RTIவந்த பின்னால் நம்ம ஆ.ராஜாவும் ஆகா மந்திரியும் அவரோட புள்ளிங்களும் 167000 கோடி பண்ணல்லியா என்னா ?

அதே போலத்தான் சார்.....

கநாடகாவில லோக் பால் சட்டம் எத்தினியோ நாளா கீது ... அங்கே ரெட்டி சகோ. கொடி கட்டி பரக்கல்லியா என்னா ?? கர்நாடகாவில இல்லாத ஊழலா ?

இப்ப புதுசா அன்னா ஹசாரே என்ன ஒழுங்கா ? அவரோடு இருக்கும் மற்றவர்கள் ஒழுங்கா என்று படை வெட்டும் முயற்சியும் ஆரம்பித்து இருக்குது ....

ஊடகங்களுக்கு படு குஷி

ஸ்பெக்ட்ரம் கதை கூட ஓரங்கட்டப் பட்டிருக்குது . ஐ பீ எல் , அன்னா ரெண்டு பேரும் அலைவரிசைகளை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர்

சாந்தி பூஷன், பிரஷாந்த் பூஷன் ஆகியோரை அன்னா கூட்டணியில் இருந்து மாற்றினால் அன்னாவின் சட்ட நுணுக்க பக்க பலம் உடைபடும் என்று நினைக்கிறார்கள் போலும்.

இன்னும் என்ன என்ன வருகிறது .... பார்போம் ...

எகிப்து மாதிரி பெருவாரியான மக்களே கிளம்பினால் தான் சரிவருமோ என்னவோ


அன்புடன்